«

»

Webinars by KLR the Photo Guru



KLR the photo guruவின் இன்னுமொரு முயற்சி….!

KLR the photo guruவின் webinar sessions on photography – online photography learning..!

சென்னையில் என்னுடைய போட்டோகிராபி வகுப்புகளில் நேரடியாக பங்கு பெற வாய்ப்பில்லாதவர்களுக்கு, KLR the photo guruவின் webinar sessions – online வகுப்புகள் விரைவில் ஆரம்பம்.

முறைப்படுத்த பட்ட இந்த வகுப்புகளில் முழுமையான ஒளிப்பட மெடுத்தலின் தகவல்களை என்னிடமிருந்து பெறவும், என்னிடம் webinar sessions வழியே பேசவும் அறிய வாய்ப்பு…! Basic மற்றும் advanced போட்டோகிராபியை webinar sessions வழியே கற்றுக்கொள்ளும் இந்த வாய்ப்பினை சரியே பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

Webinar sessions பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள, KLR the photo guruவின் நோட்டிபிகேஷன்ஸ், என்னுடைய ஸ்புக் பேஜ்…….., இன்ஸ்டாகிராம்………மற்றும் www.klrajaponsing.com வெப்சைட் பாருங்க…..

Webinar sessions வழியே உங்களை சந்திக்கிறேன்.
– KL.Raja Ponsing

https://www.klrajaponsing.com/webinars

Instagram: @klrajaponsing

Facebook: https://www.facebook.com/KLRajaPonsing/