«

»

பண்டையத் தமிழர்களின் உலோகவியல்| GCHRG WEBINARS 2020| PART 3 | WEBINAR7|



பண்டையத் தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் உலகளவில் ஒப்பிடும் போது முன்னணியில் இருந்தனர். முக்கியமாக உலோகங்களின் பண்பாடுகள் அறிந்து, அவற்றை பயன்படுத்தி பல்வேறு கலன்கள் செய்யும் அறிவினை பெற்றிருந்தனர். இன்றளவும் ஆயிரமாண்டுகள் முன் செய்த செப்புச் சிலைகள் தனித்தன்மையுடன் திகழ்வதை காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டையத் தமிழர்களின் உலோகவியல் பற்றி இக்காணொலியில் எழுத்தாளர் திரு.ஹாலாஸ்யன் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.